எந்த மென்பொருட்களின் உதவியுமின்றி YOU TUBE வீடியோக்களை நேரடியாக download செய்ய .
எந்தவொரு மென்பொருட்களின் உத வியுமின்றி யுடியூப் தளத்திலுள்ள
வீடியோக்களை தரவிறக்க ம் செய்வத ற்கு
savefrom.net என்னும் தளம் உதவி புரிகி ன்றது. யூடியூப் தளத்தில்
உங்களுக்கு பிடித்த வீடியோ க்களை தரவிறக்கம்செய்து வைத்ததுக்கு கொள்ள விரு
ம்புவீர்கள் ஆயினும் அதற் குத் தகுந்த மென்பொருட் கள் (downloader) உங்களது
கணணியிலோ அல்லது நீங்கள் உபயோகி க்கும் வேறு சாதனங்களிலோ
நிறுவியிருக்கவில்லையெனில், உங்க ளால்
வீடியோக்களை தரவிறக்கிகொள்ள முடியாது.
அதாவது http://www.ssyoutube.com/watch?v=xoV2U-G2ioA
சிவப்பு மையி னால் குறிப்பிடப்பட வாறு (ss) இடைவெளியில் அதாவது www. இந்த இடைவெளியில்
youtube.com/watch?v=xoV2U-G2ioA இரண்டு SS எழுத்து க்களை இணைப்பதன்மூலம் savefrom.ne எனும்
இத்தளத்திற்க்குச்
செல்லும். சென்ற பின்னர் உங்களுக்கு தேவை யான
தரம் மற்றும், போ ர்மெட் என்பவற்றைத் தெரிவு செய்து கொண்டு தரவிறக்கம்
(download) என்பதனை அழுத்துவ தன் மூலம் வீடியோ தரவிறக்கப்படும். இத்தளத்
தில் நீங்கள் விரும்பிய போர்மெட்க்களில் விரும்பிய தரத்தில் (240 to HD
quality) தரவிறக்கிக் கொள்ளலாம். உயர் தரத்தினி ல் தரவிறக்கிக் கொள்ள
வேண்டுமாயின் நீங்கள் பார்க்கும் வீடியோ உயர் தரத்தில் பதி வேற்றப்பட்டி
ருக்க வேண்டும். எந்தவித சிரமமுமின்றி மிக வி ரைவாக தரவிறக்கி கொள்ள
முடியுமென்பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment