தங்கள் மடிக்கணனியில் நுகரப்படும் மின்சக்தி மற்றும் மின்கலத்தின் ஆயுள் காலம் தொடர்பான மிக நுட்பமாக கணிக்கப்பட்ட POWER REPORT ஐ விண்டோஸ்7 இயங்குதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படியாயின் கீழ் உள்ள செய்கையைப் பின்பற்றுங்கள்.
இதற்காக நீங்கள் administrator மூலமான command prompt ஐத் திறக்கவேண்டும்.
அதற்காக முதலில் Start Button ஐக் கிளிக் செய்து Search என்னும் இடத்தில் cmd என கொடுத்து Enter பண்ணுங்கள். இப்போ cmd icon ஆனது தோன்றியிருக்கும். இதனை right-click செய்து " Run as administrator " என்பதை கொடுக்கவும்.
இப்போ உங்களுக்கு command line திறக்கும். இதிலே powercfg -energy என type செய்து Enter பண்ணவும். இப்போ கணணியானது மின்வலு தொடர்பான தகவல்களை திரட்ட ஆரம்பித்துவிடும். இதற்காக சில நிமிடங்கள் ஆகலாம்.
பின்னர் கீழ் காட்டியவாறு செய்தி தோன்றும். படத்தில் காட்டிய பாதை ஒழுங்கில் சென்று HTML வடிவில் உள்ள POWER REPORT இனை நாம் பார்த்து மின்சக்தி தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ளலாம்.
[ Path:- C:/ Windows/System32/energy -report.html

No comments:
Post a Comment