Angry Birds Rio விளையாட்டை இலவசமாக நேரடி டவுன்லோட் செய்ய
கணினியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தாலும் அதில் இருந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்க கணினியில் கேம்களை விளையாடுவது வழக்கம். இன்னும் வீட்ல இருக்கிற சுட்டிகளுக்கு கணினியில் கேம்கள் விளையாடுவது என்றால் இன்னும் கொள்ள பிரியம். ஒரு சில பேர் குறிப்பிட்ட ஒரு விளையாட்டுக்கு அடிமையாக மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு கணினியில் கேம்களை விளையாடி கொண்டு இருப்பார். விளையாட்டில் இருந்தால் சாப்பிட கூட மறந்து விடுவார்கள்.
இந்த வரிசையில்
இப்பொழுது உலகில் அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்டு
கொண்டிருக்கும் விளையாட்டு Angry Birds விளையாட்டு. தன்னுடைய முட்டைகளை
திருடி சென்ற எதிரிகளை பழிவாங்குவது தான் இந்த விளையாட்டின் நோக்கம். இந்த
விளையாட்டில் பல பதிப்புகள் வந்து விட்டது இதில் Angry Birds Rio பதிப்பு
தற்பொழுது அனைவராலும் விரும்பப்படுகிறது.
கீழே உள்ள லிங்கில் சென்று இந்த விளையாட்டை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள்.
ANGRY BIRDS RIO FREE DOWNLOAD
இலவசமாக DEMO பதிப்பு வரை விளையாட முடியும் முழு பதிப்பையும் விளையாட சீரியல் எண் காசு கொடுத்து வாங்க வேண்டும்
No comments:
Post a Comment