Monday, December 9, 2013

விதவிதமான screensaverகளை பெறுவதற்கு….

விதவிதமான screensaverகளை பெறுவதற்கு….

பொதுவாக பலர் தங்களின் கணினி பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று விதவிதமான wallpaperகளை download செய்து தங்கள் கணினியில் screensaverகளாக வைத்திருப்பார்கள். அவற்றை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
விதவிதமான அழகிய  screensaverகளை ஒரு சிறிய மென்பொருளின் மூலம் பெறலாம். 21 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
தள முகவரி  http://www.4shared.com/file/Pq73UdnT/3-in-1_wall_papers.html

No comments:

Post a Comment