இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்
நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான
இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை
தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு
சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில
தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த
வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை
கொடுத்துள்ளேன்.
10. DOWNLOAD
3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு
மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில்
செல்லவும். http://www.download3000.com/
9. SOFT32- RANK
3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற
இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம்
செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/
8. DOWNLOAD
ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற
இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம்
செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/
7. DL 4 ALL-
RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற
இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம்
செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.
6. FREE DOWNLOAD
CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு
மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில்
செல்லவும் http://www.freedownloadscenter.com/
5. ZDNET - RANK
1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற
இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம்
செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/
4. FILE HIPPO -
RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக
தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/
3. SOFTPEDIA -
RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில்
செல்லவும். http://www.softpedia.com/
2. BROTHER SOFT -
RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம்
தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/
1. CNET - RANK 159
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும்
விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது
எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com
இந்த பட்டியலை நான்
அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு
இருந்தால் தெரிவிக்கவும்.

No comments:
Post a Comment